>>>தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இரண்டாம் பருவப் பாடப்புத்தகம் தேவைப்பட்டியல்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:008014/கே3/2012 நாள்:19-06-2012ன் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான  இரண்டாம் பருவப் பாடப்புத்தகம் துல்லியமான தேவைப்பட்டியல் கோரப்பட்டுள்ளது.