- மலாவி விடுதலை தினம்(1964)
- தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)
- இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி இறந்த தினம்(2002)
- டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)
- தாதாபாய் நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.