- மாலத்தீவு விடுதலை தினம்(1965)
- உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)
- உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)
- நியூயார்க் அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)
- டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது(2005)