- இந்திய அறிவியலாளர் öம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)
- இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)
- அமெரிக்க போர்ப் படை உருவாக்கப்பட்டது(1789)
- இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
- முதல் கால்குலேட்டர் ஐபிஎம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1944)