>>>பள்ளிக்கல்வித்துறை - வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (PASSPORT) பெற துறை அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பத்தை வீண் தாமதப்படுத்த வேண்டாம் என இயக்குநர் உத்தரவு