- இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
- போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
- இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)
- உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.(1665)
- உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)