சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ வகுப்புகள் வரும், 21ம் தேதி
திறக்கப்படுகிறது. இதுகுறித்து, பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன்
கூறுகையில், ""அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவம், பல் மருத்துவம்,
பி.எஸ்சி., - எம்.எட்., மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான, வகுப்புகள்
வரும், 21ம் தேதி திறக்கப்படுகிறன. இதேபோபான்று, வேளாண் கல்லூரி
மாணவர்களுக்கு, 26ம் தேதியும், 30ம் தேதி, அனைத்துத் துறை மாணவர்களுக்கும்
தேர்வு நடக்கிறது' என்றா