>>> பணி நிரவல் தொடர்பான அரசாணை பள்ளிக்கல்வி - 01.08.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக கண்டறியப்பட்டுள்ள ஆசிரியர்களை 2019-20 கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல் - அரசாணை (1டி) எண் 219, நாள் 20.06.2019 வெளியீடு