தகவல் அறியும் உரிமைச் சட்டம் - நிதித்துறை பொதுத் தகவல் அலுவலர்/ அரசு சார்புச் செயலாளர் கடித எண்: 29016/படிகள்/2020, நாள்:15-09-2020, மாநகராட்சி எல்லையில் இருந்து 16 கிலோ மீட்டர் எல்லைக்குள் எந்த ஊராட்சி ஒன்றிய (Panchayat Union) பகுதி இருந்தாலும், அந்த ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union) முழுவதும் நிலை (Grade) -I(b) வீட்டு வாடகைப்படி பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.