>>> 2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர 5 எம்.எல்.ஏக்கள் மூலம் முன்மொழியப்பட்டது...