>>> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய பள்ளிக்கல்வி இயக்கக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி இயக்கத்தின் அமைச்சுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 635 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.