🍁🍁🍁 பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் (SR MAINTENANCE) - பணிப் பதிவேடுகளில் பதிவுகள் செய்தல் - முறையான படிவங்கள் வரையறைப்படுத்துதல் - சார்ந்து பொதுவான வழிகாட்டி குறிப்புகள்... தமிழில் வெளியிடப்படுகிறது- பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை வெளியீடு...

 

📩📩📩 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கடித எண் 18522/அ.வி.3(2)/2015-1, நாள்: 21-05-2015 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...