2020-2021 - இன்று (24-11-2020) நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு - நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு...
நிவர் புயல் காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இன்று (24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு 2020-2021 வரும் (30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.