2020-21 கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட / வழங்கப்பட வேண்டிய கட்டணமில்லாத மிதிவண்டிகளின் விவரங்களைக் கோரும் பள்ளி கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) உத்தரவு...

 


Order of the Joint Director (Vocational Education)of School Education requesting details of cost free bicycles provided / to be provided to 11th class students in the academic year 2020-21.

>>> பள்ளி கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...