ரயில் ஓட்டுனர்கள், விமானம், கப்பல் போக்குவரத்து மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் உள்ளிட்டோர் தபால் வாக்கு செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...