E-SR Updation பணி தொடர்பான அனைத்து பதிவுகளும் 09.07.2021 வரை நீட்டித்து உத்தரவு...



 IFHRMS - திட்டத்தில் E-SR ல் EDITING தொடர்பான பணிகள் மற்றும் புதிய பணியாளர்களுக்கு  புதிய பணிப்பதிவேடுகள் E-SR மென்பொருளில் உருவாக்கும் பணிகளை முடிக்க ஜூலை 9  (09.07.2021) வரை கால அவகாசம் வழங்கி கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு...


>>> Click here to Download Pay & Accounts Officer Letter, Dated_17-06-2021...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.