கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு & பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு - CBSE அறிவிப்பு(Exemption from payment of examination & registration fees for 10th and 12th Standard students, who lost their parents due to corona infection in the current academic year - CBSE Announced)...
கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு & பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நடுவண் மேல்நிலைக்கல்வி வாரியம் (CBSE) அறிவிப்பு...