பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS) - சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of Pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் சந்தா பிடித்தம்(Subscription) மற்றும் இறுதித் தொகை வழங்குதல் தொடர்பாக தெளிவுரை வரப்பெற்றது - தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கடிதம்...
சிறப்பு காலமுறை ஊதியத்தில் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்து கிராம உதவியாளர் நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஊதியம் வட்டியுடன் வழங்க உத்தரவு. அரசு தரப்பில் செலுத்திய தொகை வழங்க இயலாது. அரசு தரப்பு தெளிவுரை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.