தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2021 மற்றும் 2022ஆம் நிதியாண்டிற்கான முதல் அரை ஆண்டிற்கான தொழில் வரியினை கீழ்கண்ட இந்த அட்டவணையின் படி தொழில்வரி தொகையை பிடித்தம் செய்து பணியாளர்களின் பெயர், அவர்களில் ஆறு மாத ஊதிய விவரங்கள் அடங்கிய வரைவு கடிதத்துடன் இந்த நகராட்சிக்கு அனுப்பி வைக்குமாறு இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.