IFHRMSல் அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மானிய(சம்பள)ப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் இருந்த நிலையில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளின் தாளாளர் / செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (இடைநிலைக் கல்வி) செயல்முறைகள் (Sanctioner Option was created in IFHRMS to authorize the Secretary / Correspondent of Government Aided Schools to have the status of Initiator, Verifier, Approver only when preparing the Grants (Salary) Bill for Government Aided School Teachers - Tamil Nadu Joint Director of School Education (Secondary Education) Proceedings) ந.க.எண்: 008455/ டி1-இ4/ 2019, நாள்: 07-04-2022...