பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை (ID Card) மற்றும் கடிதத்தாள் (Letter Pad) மாதிரி (Model) - அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள் (SMC Meeting Guidelines Co-Proceedings of CoSE, DEE & SPD)...