>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
6-8 வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் நடுநிலைப் பள்ளிகளில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்...
வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவு இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக 3ஆம் பாடப்பிரிவு (3rd Group) உருவாக்கப்படும்...