5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பள்ளியில் பணிபுரியும் முன்னுரிமை கோருபவர்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்து மாறுதல் முன்னுரிமை ஆவணமாக Transfer Order / Joining Order இணைக்காதவர்கள் எவ்வாறு அதனை இணைப்பது (Priority Teacher applicants working in the same school for more than 5 years, who have already applied and not attached Transfer Order / Joining Order as transfer preference document - Procedure to Attach)...



 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பள்ளியில் பணிபுரியும்  முன்னுரிமை கோருபவர்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்து மாறுதல் முன்னுரிமை ஆவணமாக Transfer Order / Joining Order இணைக்காதவர்கள் எவ்வாறு அதனை இணைப்பது (Priority Teacher applicants working in the same school for more than 5 years, who have already applied and not attached Transfer Order / Joining Order as transfer preference document - Procedure to Attach)...


1️⃣  SCHOOL DISE CODE வாயிலாக log in செய்து கொள்ள வேண்டும்.


2️⃣  Approvals பகுதியை ☑ select செய்து பின்னர் teachers transfer approvals  பகுதியை  select☑ செய்து கொள்ளுங்கள்...


3️⃣  TEACHERS Name பகுதியில் காண்பிக்கப்படும் view பகுதியை select செய்து கொள்ள வேண்டும்...


EDIT - APPROVE - REJECT


பகுதியில் edit_ஐ select செய்து பின்னர் scroll செய்து choose file option பயன்படுத்தி தேவைப்படும் ஆவணங்கள் இணைந்த( 10 MB)  FILE UPLOAD செய்து கொள்ள வேண்டும்..


பின்னர் approval கொடுத்து  PRINT எடுத்து கொள்ள வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

5 வருட பணியிட சீனியாரிட்டி (5 Years Station Seniority) முன்னுரிமைக்கு Service certificate தேவை இல்லை - Transfer order/ Joining Order போதும் - State EMIS Team...



>>> (Voice Message) 5 வருட பணியிட சீனியாரிட்டி (5 Years Station Seniority) முன்னுரிமைக்கு Service certificate தேவை இல்லை - Transfer order/ Joining Order போதும் - State EMIS Team...


Transfer NEWS


🛑 Update regarding Transfer Counselling Application


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...


ஒரே பணியிடத்தில்

5 ஆண்டுகளுக்கு மேலாக 

பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே  பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.


இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில்,

எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ,

அதற்குரிய சான்றினை எதுவாயினும்

(Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.


அதற்கான வசதி உங்களுடைய EMIS Portalலில் வழங்கப்பட்டுள்ளது..


5 வருட பணியிட சீனியாரிட்டி முன்னுரிமைக்கு

Service certificate தேவை இல்லை.

Transfer order/ Joining Order போதும்.


- State EMIS Team






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இல்லம் தேடிக் கல்வி (ITK) மையங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு (Summer Vacation Notification for Illam Thedi Kalvi Centers)...


 இல்லம் தேடிக் கல்வி (ITK) மையங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு (Summer Vacation Notification for Illam Thedi Kalvi Centers)...


இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை!


மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.


பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும்  மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில்   குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை  ஊக்கப்படுத்துங்கள். 


இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள்  பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை  குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு  சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!


அனைவருக்கும் வாழ்த்துகள்!


- திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை (Application & Counseling Procedure for Transfer of Teachers)...

 



 


ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை - Voice Message (Application & Counseling Procedure for Transfer of Teachers)...


👉 EMIS Website-ல் Individual ID வழியே ஏப்ரல் 27 முதல் மே1 மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


👉 ஆசிரியர் பற்றிய விபரங்களில் தவறுகள் இருப்பின் EMIS Website-ல் School ID வழியே திருத்தம் செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.


👉 5 வருடங்களுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிவோர், மாறுதல் பெற்றோர் இறுதி மாறுதல் ஆணையையும், இதுவரை மாறுதலே பெறாதோர் பணி நியமன ஆணையையும் கட்டாயம் Upload செய்ய வேண்டும்.


👉 வழக்கம் போல சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களைச் சார்ந்தோர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


👉 ஆசிரியரது விண்ணப்பங்களுக்கு HM தனது ID-ல் Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 2-ஐ BEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும். BEO தன்னிடம் வரப்பட்ட 2-ல் ஒரு பிரதியை DEO-விற்கு அளிக்க வேண்டும்.


👉 HM விண்ணப்பங்களுக்கு BEO Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 1-ஐ DEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும்.


👉 மாவட்ட மாறுதலில் பணியாற்றும் மாவட்டத்தைத் தவிர்த்து பிற மாவட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்.


👉 மாறுதலில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. Resultant Vacancy முறை கிடையாது.


👉  40% மாற்றுத்திறனாளிகளை பணி நிரவல் செய்யக்கூடாது. சார்ந்த பதவியில் அவருக்கடுத்த இளையவரையே பணி நிரவல் செய்ய வேண்டும்.


👉  31.05.2023 நிலவரப்படி காலிப்பணியிடங்கள் இறுதி செய்யப்படும்.


👉  கூடுதல் தேவைப் பணியிடங்கள் பணிநிரவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.


DEE கலந்தாய்வு தொடர்பான தேதிகள் :


🔵27.03.23 - 01.05.23 :

விண்ணப்பித்தல்


🔵03.05.23 :

முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


🔵04.05.23 :

திருத்தம் கோரல்


🔵05.05.23 :

இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


🔵08.05.23 :

மலைச் சுழற்சி கலந்தாய்வு


🔵Middle HM Transfer : 09.05.23 முற்பகல்


🔵Middle HM Promotion : 09.05.23 பிற்பகல்


🔵Primary HM Transfer : 20.05.23


🔵Primary HM Promotion : 22.05.23


🔵BT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 10.05.23


🔵BT Surplus (Union) : 12.05.23


🔵BT Surplus (Edu. District) : 13.05.23


🔵BT Surplus (District) : 15.05.23


🔵BT Transfer (Union) : 19.05.23


🔵BT Transfer (Edu. District) : 23.05.23


🔵BT Transfer (District) : 24.05.23


🔵BT Transfer (Dist. to Dist.) : 25.05.23


🔵SGT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 11.05.23


🔵SGT Surplus (Union) : 16.05.23


🔵SGT Surplus (Edu. District) : 17.05.23


🔵SGT Surplus (District) : 18.05.23


🔵SGT Transfer (Union) : 26.05.23


🔵SGT Transfer (Edu. District) : 27.05.23


🔵SGT Transfer (District) : 29.05.23


🔵SGT Transfer (Dist. to Dist.) : 30.05.23


குறிப்பு: தேதிகள் EMIS Server பொறுத்து மாற்றத்திற்குரியவையாக இருக்கலாம்.



மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெறுபவர்கள் ஜூன் ஒன்றாம் தேதி பணியில் சேர உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு (Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...



ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு (Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...


Transfer முக்கிய குறிப்பு

முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல் கட்ட ஒப்புதலுக்காக ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO / CEO இடம் ஒப்படைக்கவும் )

1. விண்ணப்ப நகல் கையொப்பத்துடன்,

2.தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட விண்ணப்ப நகல்) ஒப்படைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர் தலைமை ஆசிரியராக இருப்பின் முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு BEO / DEO(S) / CEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நாள் :
29/04/2023



TN EMIS IMPORTANT INFORMATION


ஆசிரியர்கள் கவனத்திற்கு,


மாறுதல் விண்ணப்பம் online மூலம் விண்ணப்பித்ததில் தவறு இருக்கும் பட்சத்தில் த.ஆ. ஆல் ஏற்கனவே approve கொடுத்திருந்தாலும் Reject செய்து மீண்டும் சரியான தகவலுடன் reapply செய்து த.ஆ. ஆல் approve கொடுக்கப்பட வேண்டும். 


(Reasons : wrong data, missing data, wrong priority, changing priority etc.,) 


Note : 5years priority க்கு அடுத்தே spouse priority எடுத்துக் கொள்ளப்படும். 


TN EMIS.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு முன்னுரிமை வரிசை - முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - இணைக்க வேண்டிய சான்றுகள் (2023 Teacher Transfer Counseling Priority Order – Eligible to claim priority – Certificates to be attached)...



ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு முன்னுரிமை வரிசை - முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - இணைக்க வேண்டிய சான்றுகள் (2023 Teacher Transfer Counseling Priority Order – Eligible to claim priority – Certificates to be attached)...


1. முற்றிலும் கண் பார்வையற்றவர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


2. மாற்றுத்திறனாளிகள் (40%க்கும் மேல் உள்ளவர்கள்) - (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


3. மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் - (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்றுநோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - (அரசு/தனியார் சிவில் சர்ஜன் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ ஆவணம்)


5. இராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள் (சான்று)


6. கணவன்/ மனைவியை இழந்தவர்கள் (வருவாய் கோட்டாட்சியர் சான்றிதழ்)


7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் (பதவி உயர்வு/ மாறுதல் ஆணை)


8. கணவன் மனைவி பணி முன்னுரிமை (Spouse Certificate)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் சார்ந்து - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 004905/ அ1/ இ1/ 2023, நாள்: 28-04-2023 (Transfer of order to District Educational Officer and Officers in the same rank - Proceedings of the Commissioner of School Education Rc.No: 004905/ A1/ E1/ 2023, Dated: 28-04-2023)...


>>> மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் சார்ந்து - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 004905/ அ1/ இ1/ 2023, நாள்: 28-04-2023 (Transfer of order to District Educational Officer and Officers in the same rank - Proceedings of the Commissioner of School Education Rc.No: 004905/ A1/ E1/ 2023, Dated: 28-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024-ஆம் கல்வியாண்டு - 1-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நாட்கள் (Academic Year 2023-2024 - Ennum Ezhuthum Training Days for Teachers handling classes 1-5)...

 

 2023-2024-ஆம் கல்வியாண்டு - 1-5 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நாட்கள் (Academic Year 2023-2024 - Ennum Ezhuthum Training Days for Teachers handling classes 1-5)...


பருவம் 1

ஜூன் 1, 2, 3 --> 4, 5 வகுப்பு ஆசிரியர்கள்


பருவம் 2

செப்டம்பர் 25, 26, 27 ---> 1, 2, 3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள்

அக்டோபர் 5, 6, 7 --> 4, 5 வகுப்பு ஆசிரியர்கள்


பருவம் 3

டிசம்பர் 18, 19, 20 ---> 1, 2, 3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள்

ஜனவரி 04, 05, 06-01-2024  --> 4, 5 வகுப்பு ஆசிரியர்கள்



>>> 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (CRC) நாட்கள் - உத்தேச பட்டியல் (Capacity Development Training (CRC) Days for Primary School Teachers - Tentative List)...


 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (CRC) நாட்கள் - உத்தேச பட்டியல் (Capacity Development Training (CRC) Days for Primary School Teachers - Tentative List)...


ஜூன் 17-- 1-5 வகுப்பு ஆசிரியர்கள்


ஜூலை 8 -- 1 - 3 வகுப்பு ஆசிரியர்கள்


ஜூலை 15 -- 4,5 வகுப்பு ஆசிரியர்கள்


ஆகஸ்ட் 5 -- 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்


ஆகஸ்ட் 12 -- 4,5 வகுப்பு ஆசிரியர்கள்


நவம்பர் 18 -- 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்


நவம்பர் 25 -- 4,5 வகுப்பு ஆசிரியர்கள்


பிப்ரவரி 10 -- 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்


பிப்ரவரி 17 -- 4,5 வகுப்பு ஆசிரியர்கள்


>>> 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித் துறை மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு நாள் விவரங்கள் (DEE - Transfer & Promotion Counselling Dates Schedule)...

 

 2023-2024ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித் துறை மாறுதல்  & பதவி உயர்வு கலந்தாய்வு நாள் விவரங்கள் (DEE - Transfer & Promotion Counselling Dates Schedule)...


++++++++++++++++++++


*மாறுதல் விண்ணப்பங்களைப் பதிவேற்ற:  27.04.2023 to 01.5.2023


*மாறுதல் முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிடங்களின் பட்டியல் வெளியீடு: 03.05.2023


*ஆன்லைனில் வெளியிடும் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்ய: 04.05.2023


*இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு: 05.05.2023


*மலைச் சுழற்சி மாறுதல்: 08.05.2023


*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு: 09.05.2023


*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவலில் சென்ற பட்டதாரி ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 10.05.2023


*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 11.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 12.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 13.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 15.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 16.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 17.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 18.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 19.05.2023


*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்: 20.05.2023


*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 22.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 23.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 24.05.2023


*பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 25.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 26.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 27.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 29.05.2023


*இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 30.05.2023.



>>> 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




DEE கலந்தாய்வு தொடர்பான தேதிகள் :


27.03.23 - 01.05.23 :

விண்ணப்பித்தல்


03.05.23 :

முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


04.05.23 :

திருத்தம் கோரல்


05.05.23 :

இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு


08.05.23 :

மலைச் சுழற்சி கலந்தாய்வு


Middle HM Transfer : 09.05.23 முற்பகல்

Middle HM Promotion : 09.05.23 பிற்பகல்


Primary HM Transfer : 20.05.23

Primary HM Promotion : 22.05.23


BT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 10.05.23

BT Surplus (Union) : 12.05.23

BT Surplus (Edu. District) : 13.05.23

BT Surplus (District) : 15.05.23

BT Transfer (Union) : 19.05.23

BT Transfer (Edu. District) : 23.05.23

BT Transfer (District) : 24.05.23

BT Transfer (Dist. to Dist.) : 25.05.23


SGT தாய் ஒன்றிய ஈர்ப்பு : 11.05.23

SGT Surplus (Union) : 16.05.23

SGT Surplus (Edu. District) : 17.05.23

SGT Surplus (District) : 18.05.23

SGT Transfer (Union) : 26.05.23

SGT Transfer (Edu. District) : 27.05.23

SGT Transfer (District) : 29.05.23

SGT Transfer (Dist. to Dist.) : 30.05.23.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் EMIS Website தொடர்பான ஐயங்களுக்கு Helpline Number 14417 (Helpline Number for Headmasters and Teachers to clarify doubts related to EMIS Website)...



தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் EMIS Website தொடர்பான ஐயங்களுக்கு Helpline Number 14417 (Helpline Number for Headmasters and Teachers to clarify doubts related to EMIS Website)...


இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால், (தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்)  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் 

School - UDISE Number

Teacher - Individual 8 digit ID

Students - EMIS Number 

உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.



Here after, Please call 14417 for any kind of EMIS related issues...


Thank you.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024ஆம் கல்வியாண்டில் 12, 11 & 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு (12th, 11th & 10th Standard Public Examination Commencement Dates for Academic Year 2023-2024)...

2023-2024ஆம் கல்வியாண்டில் 12, 11 & 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு (12th, 11th & 10th Standard Public Examination Commencement Dates for Academic Year 2023-2024)...


 2023-2024ஆம் கல்வியாண்டில் மார்ச்-18 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், மார்ச்-19 ஆம் தேதி 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், ஏப்ரல்-8 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்கி நடைபெறும்...

- அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவிப்பு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


2023-2024ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் அறிவிப்பு (Notification of opening dates of Schools in Academic Year 2023-2024)...



2023-2024ஆம்  கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கும் தேதிகள் அறிவிப்பு (Notification of opening dates of Schools in Academic Year 2023-2024)...


* 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்-5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...


* 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன்- 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...


-அமைச்சர் அன்பில் மகேஷ்








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (கூடுதல் பணியிடங்கள்) 3 மாத ஊதிய விரைவாணை வெளியீடு (Proceedings of the Commissioner of School Education R.C. No. 009697 /L/ E3/ 2023, Dated: 28-04-2023 - School Education - Temporary Posts Sanctioned - High Schools and Higher Secondary Schools - 3000 B.T. Assistant Posts - Post Continuation Orders from 01-01-2023 awaited from Government - Certificate for a period of 3 months from 01-01-2023 issued regarding)...


>>> 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (கூடுதல் பணியிடங்கள்) 3 மாத ஊதிய விரைவாணை வெளியீடு (Proceedings of the Commissioner of School Education R.C. No. 009697 /L/ E3/ 2023, Dated: 28-04-2023 - School Education - Temporary Posts Sanctioned - High Schools and Higher Secondary Schools - 3000 B.T. Assistant Posts - Post Continuation Orders from 01-01-2023 awaited from Government - Certificate for a period of 3 months from 01-01-2023 issued regarding)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Middle Schools 2022 - 2023)...



 நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்ச்சி விதிகள் 2022 - 2023 (Pass Rules for Middle Schools 2022 - 2023)...


1) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரிந்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.


2) பள்ளி வேலை நாட்களில் 75% வருகை புரியாத மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி ( RTE ) சட்டத்தின் படி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.


3) 1 முதல் 3ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் முறையில் TNSED School appல் Online மூலமாக தேர்வு நடத்தி பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.


4) 4 முதல் 7ஆம் வகுப்பு வரை மூன்று பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.


5) 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்களில் A,B,C,D தரம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.


6) 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.


7) 8ஆம் வகுப்பில் முழுஆண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.


8) 8ஆம் வகுப்பில் முழுஆண்டுத் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.



>>> மாணவர் வருகை சதவீதம் கணக்கீடு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...