01-04-2023 முதல் 38%லிருந்து 42%ஆக அகவிலைப்படி உயர்வு (D.A. Hike) - நிதி (படிகள்)த் துறை அரசாணை (நிலை) எண்.142, நாள்: 17-05-2023 வெளியீடு (Increase in Dearness Allowance from 38% to 42% with effect from 01-04-2023 - Finance (Allowances) Department G.O. (Ms) No.142, Dated: 17-05-2023 Issued)...


>>> 01-04-2023 முதல் 38%லிருந்து 42%ஆக அகவிலைப்படி உயர்வு (D.A. Hike) - நிதி (படிகள்)த் துறை அரசாணை (நிலை) எண்.142, நாள்: 17-05-2023 வெளியீடு (Increase in Dearness Allowance from 38% to 42% with effect from 01-04-2023 - Finance (Allowances) Department G.O. (Ms) No.142, Dated: 17-05-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நண்பர்களே அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


அதற்குள் அனைவருக்கும் அவசரம் பட்டியல் எவ்வாறு தயார் செய்வது என்ன செய்வது என்று....


CTA அறிவுறுத்தலின்படி அகவிலைப்படி உயர்வு நிலுவை பட்டியல் அவர்களாகவே run செய்வது போன்று enable செய்வார்கள் அவசரப்பட்டு யாரும் retro மூலமாக salary arrear ஆக பட்டியல் தயார் செய்ய வேண்டாம்.


இருபதாம் தேதி மே மாதத்திற்கான pay roll run செய்யப்படும் அப்பொழுது அகவிலைப்படி நிலுவை பட்டியலை கருவூலத்தில் முதலில் சமர்ப்பிப்பதா அல்லது சம்பள பட்டியலை சமர்ப்பிப்பதா...


நிலுவைத் தொகை பட்டியலை சமர்ப்பித்து விட்டு மாத ஊதிய பட்டியலை சமர்ப்பிக்கலாம் அல்லது அடுத்த மாதம் கூட நிலுவைத் தொகை பட்டியலை சமர்ப்பிக்கலாம்.DDO முடிவைப் பொறுத்தது.


மே மாத ஊதியத்தில் அகவிலைப்படி உயர்வு pay roll run செய்தவுடன் automatically add ஆகிவிடும்.