கியார்வி ஷரீஃப் 27-10-2023 (வெள்ளிக்கிழமை). ஆகையால் அரசு வெளியிட்ட வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH / RL) பட்டியலில் (26-10-2023) வியாழக்கிழமைக்கு பதிலாக இன்று (27-10-2023) வெள்ளிக்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH / RL) எடுக்கலாம் (Kiarvi Sharif - May take Restricted Leave (RL) today (27-10-2023) Friday)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.