அஞ்சல் வாக்குகளை 17.4.2024 மற்றும் 18.4.2024 ஆகிய நாட்களிலும் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது...
எனவே விடுபட்டுள்ள அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அணுகி தபால் வாக்குகளை செலுத்தலாம்.
>>> தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...