அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - SGSP Account குறித்த தகவல்கள்...



அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - SGSP Account குறித்த தகவல்கள்...

எத்தனை பேருக்கு தெரியும்?

அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு...


👉🏼👉🏼 நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள /பென்சன் கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (Savings Account) என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம். 


ஆனால் அரசு ஊழியர் / ஓய்வூதியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும். அதாவது State Government Salary Package (SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும்.


சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு/ பென்சனர்க்கு மட்டுமே உடையது. 


இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை. 


ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு. 


முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம்.  எந்தவித சர்வீஸ் சார்ஜும் இதற்கு எடுக்கப் படுவதில்லை. 


ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். 

அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை. 


அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம். 


அடுத்ததாக தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்க வேண்டும்.


SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பெர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால், SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. 


அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. 


இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு. 


எனவே அனைத்து ஆசிரியர்களும், அனைத்து அரசு ஊழியர்களும்/ ஓய்வூதியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றி விடுங்கள். 


இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை:


1. கவரிங் லெட்டர் 

2. பேங்க் புக் ஜெராக்ஸ் 

3. ஆதார் அட்டை நகல் 

4. பான் கார்டு நகல் 

5. ஆன்லைன் பே ஸ்லிப் 


இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள். 


இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள். தாமதிக்க வேண்டாம். நன்றி.வணக்கம்.


From,

--------------------------------------

------------------------------------

---------------------------------

To,

The Manager,

State Bank of india

-------------------- Branch,

------------------------------------.

Sir,

       Sub: Request to treat my SB account No._______________.  As a pension account to avail the concessions granted to the pensioners-Regarding.


                       I am a Tamilnadu Govt servant pensioner and drawing my pension from the above SB account as per the PPO No._________  from ____________   onwards from your branch. The above SB account was opened by me purely for drawing my pension from T.N.Govt servant and I request to convert my above SB account as Pension SB account instead of common public SB account so as to avail the following concessions permitted to the pensioners by the bank.


a. To maintain zero balance 

b. To draw cash from ATM more than five times in a month

c. To avail the maintenance charge free for my ATM transactions.

d. To avail other concessions granted to the pensioners by the bank.


      Signature of the pensioner        


Place: 

Date :