G.O. Released to set up new fire stations at 7 places



 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு


Promulgation of decree to set up new fire stations at 7 places


▪️ கருமத்தம்பட்டி, கோவை மாவட்டம்


▪️ ஏரல், தூத்துக்குடி மாவட்டம்


▪️ மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டம்


▪️ கோவளம், செங்கல்பட்டு மாவட்டம்


▪️ படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்


▪️ திருநெல்வேலி மாநகரம்


▪️ புதுவயல், சிவகங்கை மாவட்டம்


ஒரு நிலையத்திற்கு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் உத்தரவு