Instructions given at the meeting of the Director of School Education



 பள்ளிக்கல்வி இயக்குநர் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள்:


Instructions given at the meeting of the Director of School Education


* தங்கள் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வில் அல்லது விருப்ப ஓய்வில் சென்ற அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். 


* பள்ளியில் பணியாற்றும் அனைவரது GPF/CPS MISSING CREDIT சரி செய்யப்பட வேண்டும்.


* GPF ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே pension proposal அனுப்ப வேண்டும். CPS ஆசிரியர்களுக்கு ஓய்வு நாளுக்கு பிறகு proposal அனுப்பப்பட வேண்டும்.


* Superannuation-ல்  இருந்தால் Superannuation முடியும் வரை காத்திருக்கக் கூடாது. Actual retirement date முடிந்தவுடன்  உடனடியாக proposal அனுப்ப வேண்டும்.


* ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் காலதாமதம் செய்யாமல் வழங்கப்பட வேண்டும்.


* பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வழங்கப்பட்டிருந்தால் அது எந்த நாளில் வழங்கப்பட்டது என்பதை தங்கள் பள்ளிக்குரிய கருவூலத்தில் ஒத்திசைவு செய்து அறிந்து கொள்ள வேண்டும்.


* வரும் திங்கள் கிழமை (16.12.24)  இது தொடர்பாக நேரிலோ இணையவழியிலோ தலைமை ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 


* ESR Updation பணிகள் தொய்வில்லாமல் நடைபெற வேண்டும்.


* அவசியமில்லாத காரணங்களினால் pension proposal அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.🙏💐


👆🏻 வாட்ஸ் அப் தகவல்