NEP – ​​New Rules of UGC

 

புதிய கல்விக் கொள்கை - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு விதிகள்


New Education Policy – ​​New Rules of University Grants Commission


"துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார்"


பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் - பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தகவல்.


தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் - யூ.ஜி.சி. புதிய விதி.


மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் - யூ.ஜி.சி.


புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது.


புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி உத்தரவு.


பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும்
பட்டங்கள் செல்லாது


* பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து, ஆன்லைன் வழியிலான கல்வி திட்டங்களுக்கும் தடை - யுஜிசி