நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு


 நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன்


கள்ளக்குறிச்சி அருகே 23-03-2025 அன்று விடுமுறை தினத்தை ஒட்டி நண்பர்களுடன் அணைக்கட்டு பகுதியில் குளிக்கச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் புகழேந்தி நீரில் மூழ்கி உயிரிழப்பு.


இந்த சம்பவம் தொடர்பாக கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.