ரமலான் நோன்பு தொடங்கும் நாள் - தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு
Ramjan Fasting Commencement Date - Chief Haji Notification of Tamilnadu Govt
ரமலான் பண்டிகை - வரும் ஞாயிறு (மார்ச் 2) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு
ஞாயிறு முதல் ரமலான் பண்டிகை துவங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு.
ஞாயிறு முதல் 30 தினங்களுக்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து 30-வது நாளில் ரமலான் பண்டிகை கொண்டாட உள்ளனர்