Sanchar Saathi Mobile App - Download Link



Sanchar Saathi Mobile App பயன்படுத்தி, உங்கள் தொலைந்த / திருடப்பட்ட கைபேசியின் செயல்பாட்டை எளிய முறையில் முடக்கலாம் / கண்டுபிடிக்கலாம் - Download Link - தொலைத் தொடர்புத்துறை வெளியீடு...


சஞ்சார் சாத்தி Sanchar Saathi மொபைல் செயலியை (App) பயன்படுத்தி, உங்கள் தொலைந்த / திருடப்பட்ட கைபேசியின் செயல்பாட்டை எளிய முறையில் முடக்கலாம் /கண்டுபிடிக்கலாம்.  


சந்தேகத்திற்கிடமான மோசடி தகவல்களை சஞ்சார் சாத்தி மொபைல் செயலியை (App) பயன்படுத்தி  புகாரளிப்பது  எளிது. 


Sanchar Saathi Mobile App - Download Link


பதிவிறக்கம் செய்ய : 


Android:

  https://play.google.com/store/apps/details?id=com.dot.app.sancharsaathi 


iOS:

  https://apps.apple.com/in/app/sanchar-saathi/id6739700695   


தொலைத் தொடர்புத்துறை


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.