தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக் ) மாநில அமைப்பின் ஆயத்த கூட்டம் இன்று 12.07.2025, 10:30 மணி அளவில் திருச்சி அருண் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. அதில் வரும் ஜூலை 17 & 18 தேதிகளில் மறியல் ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்றும், இதில் 100% சதவீதம் அனைவரும் மருத்துவ விடுப்பு தவிர்த்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.