14-07-2025 திங்கட்கிழமை அன்று திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு,
14/07/2025 திங்கட்கிழமை அன்று திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் Local Holiday - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.