தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2025 க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்



தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2025க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்


 தேசிய ஆசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியீடு


Selected Teachers for National Teachers' Awards 2025


தேசிய நல்லாசிரியர் விருது : தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி ஆகியோர் தேர்வு. 



புதுச்சேரியில் தில்லையாடி வள்ளியம்மை அரசுப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணனும் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.


தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு


தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு.


நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு.


தேசிய நல்லாசிரியர்கள்  விருது பெற்றவர்கள் பட்டியல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.