போதை விழிப்புணர்வு உறுதிமொழி : பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யவும், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வலைதள முகவரிகள்

 

 போதை  விழிப்புணர்வு உறுதிமொழி : பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யவும், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வலைதள முகவரிகள் வெளியீடு


அனைத்து வகை  அரசு/அரசு உதவிபெறும்/மெட்ரிக் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்   11.08.2025 அன்று காலையில் போதை  விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது. இது சார்ந்த தகவல்களை பதிவு செய்ய முகவரி

https://forms.gle/GFP2FZqHNF2MZaJdA



👉🏼மேலும் இணைய வாயிலாக  http://www.drugfreetamilnadu.tn.gov.in/en#pledge                  

உறுதி மொழி எடுக்கவும். உறுதி மொழி எடுத்த பின்னர் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.