151 அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள்: 11-08-2025 & பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள 151 அமைச்சு பணியாளர்களின் பட்டியல்
B.T. Assistant Promotion to Ministerial Staff @ 2% Quota
Promotion of Graduate Teachers based on 2% quota for Ministerial employees - Proceedings of the Director of School Education, Dated : 11-08-2025 & List of 151 Ministerial Staff who have been promoted to B.T. Assistants
>>> தரவிறக்கம் செய்ய இங்கே கொடுக்கவும்
TET தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - பள்ளியில் உடனடியாக சேர உத்தரவு - Director Proceedings
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் 14-08-2025 வியாழன் முற்பகல் பணியில் சேர்ந்து தொடர்ந்து பணியாற்ற உத்தரவு
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்னும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு : கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்களாகப் பணியாற்றி தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிலும் இதே போன்று பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
DSE - TET Promotion - Instructions - Director Proceedings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.