Flag code amendment 2022: கொடியை பகலிலும் இரவிலும் பறக்க விட அனுமதி

 

Flag code amendment 2022 : கொடியை பறக்க விடுதல் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தகவல் : கொடியை பகலிலும் இரவிலும் பறக்க விட அனுமதி


2022 ஆம் ஆண்டு திருத்தம்: கொடியை பகலிலும் இரவு நேரம் முழுவதும் பறக்க விட அனுமதி


முன்பு: தேசிய கொடியை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பறக்க அனுமதிக்கப்பட்டது.


திருத்தம்: 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட உத்தரவு மூலம், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அல்லது திறந்த இடங்களில் தேசிய கொடியை இரவு நேரம் முழுவதும் பறக்க அனுமதிக்கப்பட்டது. இதற்கான புதிய விதி:


 “Where the flag is displayed in the open or displayed on the house of a member of the public, it may be flown day and night.”


இதன் மூலம், "மாலை நேரத்தில் கொடியை இறக்க வேண்டும்" என்ற பழைய கட்டுப்பாடு நீக்கப்பட்டது .


Flag Code of India 2002


>>> Flag Code of India 2002 : தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



📌 முக்கிய குறிப்புகள்:


கொடியை மாலை நேரத்தில் இறக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை.


கொடியை இரவு நேரம் முழுவதும் பறக்க அனுமதிக்கப்பட்டாலும், அது பொதுமக்களின் வீடுகளில் அல்லது திறந்த இடங்களில் மட்டுமே பொருந்துகிறது.


🇮🇳  தெரியுமா உங்களுக்கு.... 🇮🇳


காலையில் ஏற்றும் தேசியக் கொடியை, மாலை சூரியன் அஸ்தமனம் ஆகும் போது (முன்) இறக்க வேண்டும் என்பது மரபு... 

(Flag code 2002 : பக்கம் 8 - வரிசை எண் : 9)


தற்போது தேசியக் கொடி பகல், இரவு என்று எல்லா நேரங்களிலும் பறக்கலாம்...

(Flag code amendment 2022 : பக்கம் 3 - Highlight செய்யப்பட்டுள்ளது)



>>> Flag code amendment 2022 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.