NCERT-ன் Partition Horrors Remembrance Day என்னும் புதிய தொகுப்பால் சர்ச்சை

 


NCERT-ன் Partition Horrors Remembrance Day என்னும் புதிய தொகுப்பால் சர்ச்சை


இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சுமத்தி மத்திய அரசின் NCERT நிறுவனம் புதிய சிறப்புத் தொகுப்பை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஜின்னாவை குறைத்து மதிப்பிட்டு பிரிவினையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், அதனால் ஏற்படப்போகும் நீண்டகால பயங்கரங்களை கணிக்க தவறிவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



>>> Module தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.