SMC உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது TNSED Parents Appல் இம்முறை கூடுதல் Options



SMC  உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது TNSED Parents Appல் இம்முறை கூடுதல் Options


SMC  உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்யும் பொழுது TNSED Parents Appல் இம்முறை Present/ Absent/ Vacant என்கின்ற 3 options இருக்கும்.



* Vacant ஆக உள்ள உறுப்பினர்களுக்கு vacant என்று பதிவு செய்யவும். முக்கியமாக கிராமப்புற உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால் அவர்களுக்கு vacant என்று பதிவு செய்திட தகவல். உறுதிப்படுத்திக் கொள்ளவும். நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு வழக்கம்போல வருகைப்பதிவு செய்யலாம்


* உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தேவையில்லை. ஒருவேளை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு Attendance போட வேண்டாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.