அரசுப் பணியில் உள்ளவர்கள் TETக்கு விண்ணப்பிப்பது குறித்த தகவல்

 

 

அரசுப் பணியில் உள்ளவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு Teacher Eligibility Test விண்ணப்பிப்பது குறித்த தகவல் 


 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு TET பணியில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் அல்லது ஆய்வக உதவியாளர் அல்லது அமைச்சு பணியாளர்கள் விண்ணப்பிக்கும் பொழுது நீங்கள் ஏற்கனவே அரசுப் பணியில் இருக்கிறீர்களா ?


ஆம் எனில் NOC ஐ upload  செய்யவும் அல்லது முன் அனுமதி ஆணைக்குரிய ந. க. எண் எண்ணை பதிவிடவும் அல்லது முன் அனுமதி கொடுத்த அலுவலரின் பெயரை பதிவிடவும் இது போன்ற எந்த விவரங்களும் ஆசிரியர் தகுதி தேர்வுவிற்கு I & II ற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் TRB யின்  Application portal லில் பெறப்படவில்லை /கேட்கப்படவில்லை என்ற விளக்கம் ஆசிரியர்களின் தகவலுக்காக பகிரிடப்படுகிறது.


அதே சமயம் விண்ணப்பிக்கும் காலகட்டத்தில் துறை ரீதியிலான முன் அனுமதி பெற்று கையில் வைத்திருப்பது அவசியமாகும்.


// தகவலுக்காக//


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.