Govt ITI நேரடி சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு

 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Govt ITI) நேரடி சேர்க்கைக்கான தேதி 30.09.2025 வரை  நீட்டிப்பு - பயிற்சிக் கட்டணமின்றி, மாதம் ₹750 உதவித்தொகையுடன் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.