கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அதிகாரம் - அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி


 

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அதிகாரம்- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி


 💥 கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


💥அந்தந்த மாவட்டத்தில் பெய்யும் மழை நிலவரத்தை பொறுத்து அவர்களே (மாவட்ட ஆட்சியர்கள்) பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து அறிவிப்பார்கள்.


💥 மழைக்காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் அதனை பின்பற்றி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ்



Car Tyre Jack ஐ எளிமையாக உயர்த்த / இறக்க பயன்படும் Two Way Jack Wrench குறித்த தகவல். தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விலை ரூ.299


Universal Car Jack Ratchet Wrench | 360 Forward and Reverse knob Labor-Saving Design | Scissor Jack Lift Speed Handle Tool | Jack Lug Handle Tool | Tire Wheel Jack Wrench


Amazon வலைதள இணைப்பு : 

https://amzn.in/d/4fh85sh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.