01-09-2025க்கு முன் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான Special TET - TRB வெளியிட்ட Notification


01-09-2025க்கு முன் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - அறிவிப்பாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இந்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 



இந்த அறிவிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் தொகுப்பு:


* 01-09-2025 ஆம் ஆண்டு  முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்


* Online விண்ணப்பம் தொடங்கும் நாள்:


20-11 2025


* விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 


20-12-2025


* மொத்தம் 150 வினாக்கள்


அனைத்து பிரிவினரும் 60% மதிப்பெண் (82 மதிப்பெண் பெற வேண்டும்)


* விண்ணப்பம் திருத்தம்


21-12-2025

22-12-2025



* தேர்வு நடைபெறும் நாள்*l


📄PAPER-1

24-01-2026


📄PAPER-2

25-01-2026


* கால அளவு


3 மணி நேரம்


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 - 8 வகுப்புகள் வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் Special TET தகுதித் தேர்வு


Paper - 1 


24.01.2026 


For 1-5 Class Secondary Grade Teachers


Paper - 2 


25.01.2026 


For BEd Teachers.


Online application last date 20.12.2025


Exam fees 600/300




Notification No.05/2025 

 Date: 19.11.2025 

GOVERNMENT OF TAMILNADU 

TEACHERS RECRUITMENT BOARD 

3rd Floor, Puratchi Thalaivar Dr.M.G.R. Centenary Building, Perasiriyar 

College Road, Chennai – 600 006. 

Website: https://www.trb.tn.gov.in

TEACHER ELIGIBILITY TEST FOR INSERVICE TEACHERS - 2025 

NOTIFICATION 

Applications are invited for Teacher Eligibility Test (TET), Paper - I and Paper - II only from the eligible working Teachers who are appointed on or before 01.09.2025 as SGT, BT Assistant and other Equivalent cadre Teachers on Time Scale/Consolidated/Part-time pay under the Directorate of School Education / Directorate of Elementary Education / Most Backward Class Department / Adi-Dravida Welfare Department / Tribal Welfare Department / Chennai Corporation / Coimbatore Corporation / Madurai Corporation / Forest Department / Differently Abled Department / Other Departments, Government, Government Aided and Unaided Recognized Private Schools of State Board and Other Boards etc., in Tamil Nadu for the year 2025 through online mode only till 20.12.2025. 

Teachers Recruitment Board has been permitted to notify and conduct Teacher Eligibility Test for currently working Teacher. 

[G.O.(Ms).No.231, School Education (TRB) Department, dated:13.10.2025]



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Original Kamakshi Amman Vilakku - Sri Kamatchi Amman Lamp - Karumbu Kamatchi Vilakku Small - இது கையில் கரும்பு வைத்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு - பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது இருபுறமும் யானைகள் உள்ள கஜலட்சுமி விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது 


காமாட்சி விளக்கு வாங்க வலைதள முகவரி:

https://amzn.to/47NFJa8




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.