18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான ஆவணங்கள்
முக்கிய அறிவிப்பு
18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க டிசம்பர் 9 செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான ஆவணங்கள்
1. ஆதார் கார்டு
2. போட்டோ 1
3. பிறப்புச் சான்றிதழ்
4. பள்ளிச் சான்றிதழ் (TC)
வாக்குச்சாவடிகளில் BLOக்கள் இருப்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.