3வது பிரசவத்திற்கும் Maternity Leave

  

 

3வது பிரசவத்திற்கும் பேறுகால விடுப்பு


Maternity leave for the 3rd delivery


* பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வழங்க உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உத்தரவு


* பேறுகால விடுப்பு கோரி வழக்கு வராத வகையில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமைப் பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு


3வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு


3வது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்


விடுப்பு வழங்குவது தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமைப் பதிவாளருக்கு உத்தரவு


பேறுகால விடுப்பு தொடர்பான உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த உத்தரவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.