THIRAN மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

 


திறன் மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்


THIRAN Assessment - Half-Yearly Examination - December 2025 - Minimum marks for students to pass


💡திறன் ( THIRAN ) மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - குறிப்பு


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் & கணிதம் ஆகிய பாடங்களில் 70% or 70% மேல் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களில் 35% or 35% மேல் மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.


அதாவது,

✳️ தமிழ், ஆங்கிலம் &  கணிதம்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். 


✳️ அறிவியல் & சமூக அறிவியல்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


நன்றி!



>>> மதிப்பெண் விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.