10 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்



10 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் Organ Donation 


கேரளா: பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரினின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, 2 கண்கள் ஆகியவை தானமாக ஒப்படைப்பு.


* குழந்தை அலின் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், குழந்தையின் உடல் உறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதம்.


* கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை அலின் ஷெரினுக்கு கிடைத்துள்ளது.


கேரளா அரசு உடல் உறுப்பு தானம் செய்த இக்குழந்தைக்கு அரசு மரியாதை செய்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.