சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் பயணிகளின் கவனத்திற்கு:
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) தொழில்நுட்பக் கோளாறு.
மாநகர் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.
UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது._
’சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது - சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.